
கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast)
Bhargav Kesavan-
160
We're now Spotify India's TOP 200 podcast.
நாம் சிறு வயதில் கேட்டு வளர்ந்த கதைகளை நினைவுகூர்ந்து நம் குழந்தைகளுக்கு சொல்வதில் உள்ள மகிழ்சியே தனி சுகம் தானே? பழைய கதைகளில் இருந்த சில தவறான கருத்துக்களை நீக்கி, புதுக் கருத்துகளுடன் நமது கதைநேரத்தில் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன.
தெனாலிராமன், அக்பர் பீர்பால், திருக்குறள், பழமொழிக் கதைகள் என்று 700க்கும் மேற்பட்ட கதைகள் உள்ளன.
Playlists, Answers for Riddles and more - https://linktr.ee/kadhaineram
—
கதைநேரம் - Listen to a podcast or be part of one.
__
Tags: Tamil stories, Tamil Bedtime Stories, Tamil Children’s Podcast, Best Kids Podcast 2025.
- No. of episodes: 741
- Latest episode: 2025-06-27
- Kids & Family