
Karnabyam bhoori vishruvam
Rama Rama Hareकर्णाभ्यां भूरिविश्रुवम् । karNAbyAM bhoorivishruvam
May I hear abundantly with my ears. (means hear a lot about the ultimate knowledge)
கற்றலின் கேட்டலே நன்று
உணற்(கு)இனிய இன்னீர் பிறி(து)உழிஇல் என்னும்
கிணற்(று) அகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை
முற்றப் பகலும் முனியா(து) இனிதோதிக்
கற்றலிற் கேட்டலே நன்று.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
(அதிகாரம்:கேள்வி குறள் எண்:411)
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். குறள் எண் 416
- No. of episodes: 47
- Latest episode: 2021-11-28
- Religion & Spirituality Religion